பாஜக பேரணி நடப்பதால் திருப்பூரில பிரியாணி கடைக்கும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு கேட்டு பிரியாணி சங்கத்தினர் போலீஸ் ஸ்டேன்சன் சென்று மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
tirupur briyani shop owners pettion in police station, they seeking security for biryani anda due to bjp road show for support CAA