#delhi
#DelhiCAAClashes
வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு என்ற பெயரில் ஒரு கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதில் 16 உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியே பெரும் போர்க்களமாக மாறிக் கிடக்கிறது.
Delhi Times of India Journalist's horrible experience during Delhi clashes went on viral in social media.