ஸ்கூல் யூனிபார்மில் இருவர்.. மாணவி கழுத்தில் தாலி கட்டும் மாணவன்.. - வீடியோ..!

Oneindia Tamil 2020-02-20

Views 34

திருநெல்வேலி: ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர் 2 பேரும்.. ஒரு செயினை எடுத்து அந்த மாணவியின் கழுத்தில் மாணவன் தாலி கட்டுகிறார்... அதை மாணவி வெட்கத்துடன் தலைகுனிந்து வாங்கி கொள்கிறார்.. இப்படி ஒரு வீடியோ நடித்து.. வெளியாகி தமிழக மக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
near nellai school students with uniform viral video issue and child welfare officials inquiry is going on it.

Read more at: https://tamil.oneindia.com/news/thirunelveli/near-nellai-school-students-with-uniform-viral-video-issue-377643.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS