ஏரோபிக், சால்சா தெரியும்.. இது என்ன டைப் எக்சசைஸுனே தெரியலையே.. பார்த்தாலே பயங்கரமா இருக்கே! - வீடியோ

Oneindia Tamil 2020-02-19

Views 6.3K

சென்னை: ஏரோபிக், சால்சா உள்ளிட்ட நடனங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வீடியோவில் பார்த்தால் இது என்ன டைப் உடற்பயிற்சி என்பதே தெரியலையே!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/a-video-goes-viral-that-a-set-of-ladies-perform-new-type-of-exercise/articlecontent-pf436834-377545.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS