நாடாளுமன்றத்தை நோக்கிய CAA எதிர்ப்பு பேரணியில் இன்று பங்கேற்றபோது ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் போலீசாரால் தாக்கப்பட்டதாகவும், அதுவும் அந்தரங்க உறுப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
Students narrative of today's casualty during the anti CAA March to Parliament.
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/cops-hit-us-in-our-private-parts-says-jamia-students-376745.html