#salem
#eps
#dhoni
#srinivasan
#csk
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.அந்த கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் உறுதியாக தெரிவித்தார்.
Salem Hashtag trending after new cricket stadium in the Tamilnadu town.