பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று சாய்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கட்டிடம் முழுவதாக கீழே விழாமல் சாய்ந்த நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது.
A 5 storey building in Bengaluru tilts suddenly yesterday like Pisa tower - Images goes viral .