குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பேரும் இயக்கத்தை திமுக தொடங்கி உள்ளது. இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து போட்டுள்ளார்கள்.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/caa-protest-dmk-mla-ma-subramanian-happy-after-seeing-voice-message-from-grandson-376303.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom