தாறுமாறாக.. தறிகெட்டு வந்த மஞ்சள் கலர் கார்.. மொத்த குடும்பத்தினர் மீது மோதி.. பரபர சிசிடிவி காட்சி - வீடியோ

Oneindia Tamil 2020-02-06

Views 16.7K

அப்பதான் கல்யாணத்துக்கு போய்விட்டு வந்திருந்தனர்.. வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது, தறிகெட்டு ஓடிய மஞ்சள் கலர் கார் ஒன்று வேகமாக மோதிவிட்டது.. இந்த சிசிடிவி காட்சிதான் வைரலாகிறது!

Read more at: https://tamil.oneindia.com/news/salem/car-crash-on-bike-and-three-injuries-near-salem-376295.html

Share This Video


Download

  
Report form