5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு | 5th and 8th standard public exam cancelled

Oneindia Tamil 2020-02-04

Views 6

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டதுடன், பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

tamilnadu government has announced that 5th and 8th standard public exam cancelled

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS