சீனாவில் சிக்கிக் கொண்டுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்க தங்கள் நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததை எண்ணி வீடியோவில் உதவி கேட்டு கதறி அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது.
Read more at: https://tamil.oneindia.com/news/international/corona-virus-pakistani-students-in-china-cry-for-help-in-video/articlecontent-pf432899-375875.html