காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகள் ரூ.3 லட்சம் ரொக்கம் கொள்ளை. வேலூர் மாவட்டம், காட்பாடி பாரதி நகர் பகுதியில் வசிக்கும் ராமய்யா (60) காட்பாடி குடியாத்தம் சாலையில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் இவர்கள் குடும்பத்தினர் அனைவரும் நேற்று சென்னை சென்று விட்டு இருக்கும் பொழுது வீட்டில்பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 50 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றுள்ளனர் இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் கொள்ளை போன நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாகும்.
DIS: In katpadi the doctor's house lock was broken by the robbers and 50-pound gold jewelery robbery of Rs 3 lakh in cash.