#indvsaus
#aaronfinch
#viratkohli
#rohitsharma
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 2 - 1 என இழந்தது ஆஸ்திரேலிய அணி. இந்த தோல்விக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச், இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை எந்த காலத்திலும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் இடம் பெறுவார்கள் என்று புகழ்ந்து தள்ளினார்.
IND vs AUS : Australian captain Aaron Finch praises Virat Kohli and Rohit Sharma as all time best.