கிரிக்கெட் தோனியின் பெயர் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு பின் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.
BCCI's removing name of farmer captain Dhoni from Contract players raises few political questions.