வேதாகம வினா - விடை பகுதி - 11
51. வேதத்தில் அதிக ஆண்டு உயிர் வாழ்ந்த நபர்?
மெத்துசலா
52. யாருக்கு தெரியும் என்று வேதத்தில் எத்தனை முறை வருகிறது?
53. ஐந்து ஆகமங்கள் யாவை?
54. ஐந்து ஆகமத்தின் மற்றொரு பெயர் என்ன?
55. வேதத்தில் '666' என்ற வார்த்தை எத்தனை
முறை வருகிறது?