எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்

Oneindia Tamil 2020-01-04

Views 22

தமிழக முன்னாள் சபாநாயகராக இருந்த பி. எச் பாண்டியன் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜானகி அணியில் இருந்து கொண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றவர்.

Former Tamil Nadu Assembly Speaker, P.H. Pandian, no more

Share This Video


Download

  
Report form