ரூ 10 போதும்… சென்னையை சுற்றி பார்க்கலாம்…!

Oneindia Tamil 2019-12-30

Views 2.3K

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மக்கள் மத்தியில் சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்து ரூபாய் கட்டணத்தில் சென்னை நகரின் முக்கிய இடங்களை அழைத்துச் செல்லவுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS