#localbodyelections
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை அமைதியாக நடைபெற்றது. ஒருசில இடங்களில் மட்டும் சில சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்தன.
TN local body elections first phase of vote ends today