சரியில்லாத சாலை.. கால்வாயில் பாய்ந்த பள்ளி பேருந்து.. திருச்சி அருகே பரபரப்பு

Oneindia Tamil 2019-12-14

Views 3

A school bus fell in roadside canal near Trichy, all were rescued safelt after the accident.
தனியார் பள்ளிக் கூட பேருந்து சாலையோர கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. ரோடு சரியில்லை. மழைத் தண்ணீர் தேங்கி நின்றதால் பஸ் விபத்துக்குள்ளாகி விட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS