Young woman attempts self immolation near salem due to family issue and police investigation is going on it
"நைட் ஆனா டார்ச்சர் பண்றாரு.. பாலியல் தொல்லை தர்றாரு.. எட்டி எட்டி உதைச்சு கொடுமை பண்றாரு.. குழந்தை இல்லைன்னு என்னை அடிக்கிறாரு.. எனக்கு வாழ பிடிக்கல" என்று கணவன் மீது பெண் ஒருவர் புகார் கூறி கொண்டே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.