நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு.. 5 பேர் பலி! பலர் மாயம்..

Oneindia Tamil 2019-12-09

Views 1.8K

நியூசிலாந்தில் ஒரு தீவில் எரிமலை வெடித்ததில், ஐந்து பேர் இறந்தனர் .அந்த தீவில் இன்னும் எத்தனை பேர் மாயம் ஆனார்கள் என்பது குறித்து முழுமையாக கணக்கிப்படவில்லை என்றும், முழு விவரம் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

A volcano erupted in New Zealand, five dead and several unaccounted 23 people had been rescued, police have said.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS