tamil Cinema's top five updates in Top beats five | இன்றைய டாப் பீட்ஸ் 5ல் தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலின் சாதனை குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. அதேபோல் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கக்போவது யார் என்பது குறித்தும் அலசியிருக்கிறார்.