#dhoni
#ganguly
#bcci
Within 2 days Sourav Ganguly gave a different answer to a question about Dhoni’s future.
கடந்த இரு நாட்களுக்கு முன் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்த கேள்விக்கு நிதானமாக பதில் அளித்த கங்குலி, பிசிசிஐ கூட்டத்திற்குப் பின் தோனி குறித்த கேள்விக்கு தடாலடி பதில் அளித்து அதிர்ச்சி அளித்தார்.