சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கொரட்டூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் புழுதிவாக்கம், மடிப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
chennai people worry over flooded houses and roads due to heavy rain
music:
Lone Harvest by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/)
Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100409
Artist: http://incompetech.com/