பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை வரவர குறைந்து கொண்டே வருகிறது. 2 வருடங்களுக்கு முன்பு நாட்டின் 71 சதவீத பகுதியை ஆட்சி செய்த பாஜக, இப்போது 40 சதவீத இடங்களில் ஆட்சி செய்யும் அளவுக்கு வந்துள்ளது.
The number of BJP ruling states is steadily decreasing. The BJP, which ruled 71 per cent of the country two years ago, is now ruling at 40 per cent.