3 பிள்ளைகள் கண்முன்னாடியே, வனிதாவையும், அவரது கள்ளக்காதலனையும் வெட்டி கொன்று தப்பிவிட்டது ஒரு கும்பல்! இன்று காலை நடந்த இந்த இரட்டை கொலை சம்பந்தமாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
woman and her lover murdered by 3 people due to prejudice near tanjore