மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். நாடே பரபரப்புடன் எதிர்பார்க்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடத்த உள்ள நிலையில், அஜித்பவார் பதவி விலகியுள்ளது, மீண்டும் மஹாராஷ்டிரிய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Ajit Pawar resigns as Maharashtra deputy CM