சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்ற இந்திய ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தற்போது, அபுதாபியில் நடைபெற்றுவரும் டி10 போட்டிகளுக்காக மராத்தா அரேபியன்ஸ் அணி சார்பில் விளையாடி வருகிறார்.
Fans Across the world Eagerly wants to see T10 games for former Indian Batsman Yuvraj Singh