தன்னுடைய வாழ்க்கையை மாற்றிய ஷாம்பூ விளம்பரம் குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் முதன்முதலில் அனுஷ்காவை சந்தித்த போது அவர் ரிலாக்சாக தன்னுடைய வேலையை செய்ததுடன் தன்னுடைய பதற்றத்தையும் தணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Virat Kohli Lauded his better half Anushka for makes him more mature and sensible