நான் மத்திய அரசை, கேள்வி கேட்க விரும்புகிறேன், ஆனால் கேட்காமல் இருக்கிறேன், ஏனெனில் இங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி லோக்சபாவில், தெரிவித்துள்ளார்.
Congress leader Rahul Gandhi says it doesn't make any sense to question the centre over the political situation in Maharashtra.