மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை என ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடினார்.
MDMK General Secretary Vaiko has questioned that "if there has been discussions with States on the new education policy in Rajyasabha.