#dhoni
#gambhir
#cbseries2012
முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், தோனி குறித்து விமர்சிப்பது புதிதல்ல என்றாலும், தற்போது ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை கூறி கடுமையான வார்த்தை பயன்படுத்தி திட்டி இருக்கிறார்.
Gautam Gambhir slammed Dhoni’s captaincy using harsh words. He pointed out the rotation policy in CB series, which causes the rift between Dhoni and Gambhir.