முதல்வர் ஆவேன் என இபிஎஸ் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் - ரஜினிகாந்த்

Oneindia Tamil 2019-11-18

Views 63.7K

#Kamal60
#KamalHaasan
#Rajinikanth
முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், அவர் ஆட்சி கவிழும் என்று பலர் நினைத்தார்கள், ஆனால் கவிழவில்லை , அது மிகப்பெரிய அதிசயம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Edappadi Never dreamt of becoming Actor CM says Rajinikanth.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS