தமிழ்நாடு இசை, கவின் கலைக் கல்லூரியின் பதிவாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணி மத்திய அரசின் உயர்கல்வித் துறை துணை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
Salem Ex collector Rohini who was a registrar in Tamilnadu Music and Fine arts college is now transferred to Central Government's higher education deputy secretary.