#thalaivi
#mgr
#KanganaRanaut
#ArvindSwamy
#DirectorVijay
'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆர்., ஆக நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். அவரது எம்.ஜி.ஆர். லுக் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
Arvind Swamy plays the role of Makkal Thilagam MG Ramachandran who also happened to be the former CM of Tami Nadu.