குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வரும் ப சிதம்பரத்துக்கு டெல்லி சிறை நிர்வாகம் அளித்த மருத்துவ சிகிச்சை திருப்திகரமானதாக இல்லை என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
P.Chidambaram's family says that they were not satisfactory on INX media case as he lost 8 to 9 kgs.