"நாங்க ஒரு சர்வே எடுத்தோம்.. நீங்கதான் அடுத்த முதல்வர்.. தைரியமா அரசிலுக்கு வாங்க.. தமிழக மக்கள் ஆதரவு உங்களுக்குதான்" என்று நடிகர் விஜய்யிடம் அரசியல் ஆலோசர் பிரசாந்த் கிஷோர் டீம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
prashanth kishores ibac team approached actor vijay and invited him to come to politics