பாஜகவின் நடவடிக்கையால் பதட்டத்தில் இருக்கும் திமுக தரப்பு

Oneindia Tamil 2019-11-08

Views 40.6K

பாஜக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், மாற்று கட்சிகளுக்கு கிலியையும், கலக்கத்தையும் தந்து வருகிறது. இப்போது அக்கட்சியின் கவனம் முழுக்க திமுக பக்கம் திரும்ப போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

bjp's next move to strengthen influence in tamilnadu and it is focused on DMK's corruption cases including 2g spectrum

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS