Para Military forces in Ayodhya | அயோத்தியில் துணை ராணுவம் குவிப்பு.. தற்காலிக சிறைகள் அமைப்பு

Oneindia Tamil 2019-11-08

Views 25K

#ayodhya

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ள நிலையில் வகுப்புவாத அசம்பாவிதங்களை தடுக்க உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Several companies of para military forces deployed in Ayodhya, 20 temporary jails set up in Ayodhya, 300 schools reserved to accommodate central forces

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS