#indvsban
#sanjusamson
தற்போது நடந்து வரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான உத்தேச அணியில் இடம் பெற்றாலும், களமிறங்கும் அணியில் இடமில்லாமல் தவித்து வருகிறார் திறமையான கேரள வீரர் சஞ்சு சாம்சன்.
IND vs BAN : Sanju Samson didn’t get chance even after double century in domestic match. He is waiting for his chance after get into the T20 squad.