சென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

Oneindia Tamil 2019-11-05

Views 33K

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முகேஷின் நெற்றிப் பொட்டில்

தெறித்து வந்து விழுந்தது துப்பாக்கி குண்டு.. ரத்தம்

பொலபொலவென கொட்ட.. படுகாயமடைந்த முகேஷ்

பரிதாபமாக உயிரிந்தார். சென்னையில் இந்த சம்பவம் பெரும்

அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

polytechnic college student shot near chennai

and police investigation is going on it

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS