Jothimani replies for criticism against her dress| இன்னும் கூட எரிச்சலாகுங்க.. ஜோதிமணி பொளேர் டிவீட்

Oneindia Tamil 2019-11-04

Views 4

என் டிரஸ் குறித்து விமர்சிக்கும் காவிவாதிகளின் நெஞ்சு பொறுமலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஜீன்ஸ், டீ ஷர்ட்டுகள் எனக்கு பிடித்த டிரஸ்.. நான் போய்ட்டு வந்து, நீங்கள் இன்னும் எரிச்சல் அடையும் வகையில் பதிவுகளை பதிவிடுவேன்" என்று ஜோதிமணி நறுக்கென ட்வீட்களை போட்டுள்ளார்.

karur mp jothimani replies for criticism against her jeans tshirt dress and tweet about it

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS