சுஜித் மீது சுமார் 1 அடி அளவுக்கு மண் சரிவு.. மீட்பு பணியில் பின்னடைவு..!

Oneindia Tamil 2019-10-28

Views 2

போர்வெல் மூலம் பாறைகளில் 6 துளைகள் போடப்பட்டுள்ளது. எனினும், மண் சரிந்து விழுவதால், போர்வெல் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதுடன், ரிக் மிஷின் மூலமே மீண்டும் துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது

Save Sujith: Soil poured on the toddler for 1 foot due to drilling pressure and vibrations.



#SaveSurjith

#prayforsurjeeth

#SaveSujith

#RescueSurjith

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS