இயந்திரங்களே பாறைகளால் திணறுகின்றன.. நடுக்காட்டுப்பட்டி பாறைகள் அவ்வளவு கடினமான இருக்கின்றன.. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததே இல்லை. இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.
2 years old child sujith rescue: the moment to make the final decision says minister vijayabaskar