முன்னாள் மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் அந்த மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் அதாவது சுமார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார்.
Maharashtra election 2019 : Ajit Pawar, nephew of NCP president Sharad Pawar, wins by highest margin; Shiv Sena's Dilip Lande by lowest gap