Maharashtra assembly elections result 2019: Counting for 288 seats to start soon.

Oneindia Tamil 2019-10-24

Views 28

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை துவங்கி நடந்து வருகிறது. பாஜக தொடக்கத்திலேயே அதிரடியாக முன்னிலை வகித்து வருகிறது.

Maharashtra assembly elections result 2019: Counting for 288 seats to start soon.

Share This Video

Download

Report form