திருச்சியில், விஞ்ஞான முறைப்படி அப்புறப்படுத்த 'பயோ மைனிங்' திட்டம் ரூ.49 கோடி செலவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் குவிந்துள்ள 5 லட்சம் டன் குப்பைகளை பிரித்தெடுக்க நவீன எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
Trichy Ariyamangalam dump yard has got few modern machines to clean garbage.
#Trichy
#CleanCity