ரஜினி பாஜகவில் சேர வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு நங்கூரத்தை நச்சென இப்போது போட்டுள்ளார். இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது ஏன் பொன்.ராதா ரஜினியை அழைக்க வேண்டும்? எல்லாம் காரணமாகத்தான் என்கிறது அரசியல் வட்டாரம்!
in pudukottai bjp senior leader pon radha krishnan says that, actor rajnikanth should join.
#Rajnikanth
#BJP