பாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. போராட்டத்தில் குதித்த பெண்கள்

Oneindia Tamil 2019-10-22

Views 386

"ஏங்க.. பாத்ரூமில் குளிக்கிறதை எல்லாமா வீடியோ

எடுக்கிறது" என்று ஆளில்லா விமானத்தில் வீடியோ மூலம் நில

அளவீடு பணிகள் மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் மீது

விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

village people complaint against Bharat

Petroleum Corporation Limiteds drone near

tiruppur

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS