படம் பார்த்த மகிழ்ச்சியை டுவிட்டரில் பதிவிட்ட தமிழிசை | Tamilisai watched SyeRaa Narasimha movie

Oneindia Tamil 2019-10-10

Views 8.5K

Tamilisai watched SyeRaa Narasimha movie.

தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஒரு படம் பார்த்துள்ளார். அது தொடர்பான டுவிட்டை தனது டுவிட்டரில் பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


#TamilisaiSoundararajan

#TelanganaGovernor

#SyeRaaNarasimha

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS